முயல் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போர்

1 mins read
54eecd3c-7bc1-43e4-a6f5-d3a1fcd3b287
-

அனைவரின் வாழ்க்கையையும் கொவிட்-19 கொள்ளைநோய் புரட்டிப்போட்டதால் ஈராண்டு காலமாக சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆரவாரமின்றிக் காணப்பட்டது. இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் குடும்பத்தாருடனும் உறவினர்களுடனும் ஒன்றுகூடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதில் மக்கள் ஆனந்தமடைகின்றனர். நம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இந்த ஆனந்தத்தைத் தங்கள் பாணியில் உணர்கின்றனர்.