பழைய நாணயங்கள், பணத்தாள்கள், அஞ்சல் முத்திரைகள், இசைத்தட்டுகள் முதலியவை சிலருக்கு வீட்டை அடைக்கும் குப்பையாக இருக்கலாம். ஆனால் இவை பல்லாண்டுகால வரலாற்றைக் கூறும் மரபுடைமைச் சான்றுகள் என்று கருதுவோர் உண்டு. தன்னைப் புதிதாகவே வைத்திருக்கும் சிங்கப்பூரில் பழமையை மறவாது இத்தகைய விலைமதிப்பில்லா பொருள்களின்மீது நாட்டம்கொண்டு இன்னமும் சிலர் பல்லாண்டுகளாகச் சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு இது பொழுதுபோக்காக மட்டுமல்ல. பழமையில் இன்பம் காணும் தங்களின் அனுபவங்களை அவர்கள் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
நவீன உலகின் பழம்பொருள் பிரியர்கள்
1 mins read

