வீதியெங்கிலும் தமிழ்மொழி ஒலிக்க முதலில் வீடுகளில் தமிழை ஒலிக்கச் செய்வது அவசியம்.தமிழ்க் கதைகளை, உரையாடல்களை, கலைகளை, பொழுதுபோக்குகளை மொழிவாசல்களாகக் கொண்டுள்ளனர், தமிழ் முரசு கண்டு வந்த குடும்பங் களும் நபர்களும். ஆர்வத்துக்குப் பிடிமானமாக கலைக்கருவிகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து மொழியோடும் மரபோடும் இணைந்துள்ள இவர்களின் வாழ்க்கையில் தமிழ்மொழி இரண்டறக் கலந்த சிறப்பை ஆராய்கிறது இந்தப் படைப்பு.
வீடுதோறும் பிறக்கும்; வீதியெங்கும் சிறக்கும்
1 mins read

