சதமடித்தார் முரளி விஜய்

சதமடித்தார் முரளி விஜய்

1 mins read

நாட்டிங்ஹம்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சரியாக ஆடாததால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், ஒருவழியாக இங்கிலாந்து மண்ணில் ஓட்டக் குவிப்பைத் தொடங்கி விட்டார். கவுன்டி போட்டிகளில் எசக்ஸ் அணிக்காக ஆடி வரும் விஜய், நாட்டிங் ஹம்‌ஷியருக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதமும் (56) 2வது இன்னிங்சில் சதமும் (100) விளாசினார்.