மெஸ்ஸி இடம்பெறமாட்டார்

மெஸ்ஸி இடம்பெறமாட்டார்

1 mins read

பியூனஸ் அயர்ஸ்: அடுத்த மாதம் சவூதி அரேபியா செல்லும் அர்ஜெண்டினா காற்பந்து அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி இடம்பெறமாட்டார் என்று அந்த அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி அறிவித்து உள்ளார். அங்கு அக்டோபர் 11ஆம் தேதி ஈராக்குடனும் 16ஆம் தேதி பிரேசிலுடனும் அர்ஜெண்டினா நட்புமுறை ஆட்டங்களில் மோதுகிறது.