ரோஜர் ஃபெடரர் வெற்றி

ரோஜர் ஃபெடரர் வெற்றி

1 mins read

லண்டன்: ஆகச் சிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் டோமினக் தீயமை (ஆஸ்திரியா) தோற் கடித்தார். ஃபெடரர் தொடக்க ஆட்டத்தில் நி‌ஷிகோரியிடம் (ஜப்பான்) தோற்று இருந்தார். தற்போது அவர் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். ஃபெடரர் கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டர் சனைச் சந்திக்கிறார்.