செரீனாவுக்குத் திருமணம்

செரீனாவுக்குத் திருமணம்

1 mins read
6b12573d-6c85-45ff-8bb9-4df267cdde84
-

வா‌ஷிங்டன்: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 35, 'ரெடிட்' சமூக ஊடக நிறுவனர்களில் ஒருவரான 33 வயது அலெக்சிஸ் ஒகனியனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.