கிரிக்கெட்: நாடு திரும்புகிறார் ஆஸ்திரேலிய அணித் தலைவர்

கிரிக்கெட்: நாடு திரும்புகிறார் ஆஸ்திரேலிய அணித் தலைவர்

1 mins read
5cea4bda-1986-41cd-8952-5327b939ddf2
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்புகிறார்.

மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் அவர் இந்தியா வந்துவிடுவார் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நான்கு ஆட்டம் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்று, தொடரைத் தக்கவைத்துக்கொண்டது.

மூன்றாவது ஆட்டம் இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்