டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ள ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டத்தின் இரண்டு இன்னிங்சிலும் அணித் தலைவர் ஸ்டோக்ஸ் பந்து வீசவில்லை, பந்தடிக்கவும் இல்லை.

அதன் மூலம் ஒரு டெஸ்ட் ஆட்டத்தை பந்து வீசாமலும், பந்தடிக்காமலும் கீப்பிங் செய்யாமலும் வெல்லும் முதல் அணித் தலைவர் என்ற சாதனையை ஸ்டோக்ஸ் படைத்தார். 

காயங்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக ஸ்டோக்ஸ் தடுமாறிவருகிறார். 

அண்மையில் நடந்த முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 

எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌‌ஷ்சஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றிபெற ஸ்டோக்சின் பங்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!