சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வீரருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க வீரர்

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் காயமடைந்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சிசாண்ட மகாலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

32 வயதான மகாலா இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருப்பது இதுவே முதன்முறை. அடிப்படைத் தொகையான ரூ.50 லட்சத்திற்கு அவர் சென்னை அணியுடன் இணைகிறார்.

அண்மையில் நடந்த தென்னாப்பிரிக்க டி20 (SAT20) போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடிய மகாலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இவருக்கு ஐந்தாமிடம் கிடைத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!