காமன்வெல்த் விளையாட்டுகள்: 200 மீட்டர் இறுதிச் சுற்றில் சாந்தி பரேரா

காமன்வெல்த் விளையாட்டுகள்: 200 மீட்டர் இறுதிச் சுற்றில் சாந்தி பரேரா

1 mins read
விளையாட்டுகளில் தனிநபர் போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் வேக ஓட்டப் பந்தய வீரர்
8dd41d16-7017-4d38-8e7f-2ca331a94131
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த விளையாட்டுகளிவ் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றில் சாந்தி பரேரா (வலது) மூன்றாவதாக முடித்தார். - படம்: ‌ஷின் மின்

சிங்கப்பூரின் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பரேரா இவ்வாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் பெண்கள் 200 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (ஜூலை 30) அரையிறுதிச் சுற்றில் மூன்றாவதாக முடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் சாந்தி. காமன்வெல்த் விளையாட்டுகளின் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூர் வேக ஓட்ட வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்