தென்கிழக்காசிய விளையாட்டு: சாந்தி பெரேரா 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்

1 mins read
daef4e01-c33f-4bac-a287-4313f8bd202e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, கம்போடியாவில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

ஒரே தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் என இரு பந்தயங்களிலும் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரரும் சாந்தி பெரேராதான்.

சாந்தி பந்தயத்தை 11.41 நொடிகளில் அவர் ஓடி முடித்தார்.

குறிப்புச் சொற்கள்