தெம்பனிஸ் குழுவுடன் ஓராண்டு ஒப்பந்தம்

தெம்பனிஸ் குழுவுடன் ஓராண்டு ஒப்பந்தம்

1 mins read
6469c602-fec6-41ad-9d28-1e0106507c7e
-

முன்னாள் ஆர்சனல், லிவர்பூல் வீரர் ஜெர்மைன் பென்னன்ட், 33 (படம்), எஸ்=லீக் காற்பந்துக் குழுவான தெம்பனிஸ் ரோவர்சுடன் ஓராண்டு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ $40,000 ஊதியமாக வழங்கப்படும் என அறியப்படுகிறது. இதன்மூலம் 20 ஆண்டுகால எஸ்-லீக் வரலாற்றில் ஆக அதிக ஊதியம் பெறும் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியில் ஆடியவரான பென்னன்ட்.