ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் அடுத்த மாதம் 6ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் 714 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகிறார்கள். இதில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா, ஆசிஷ் நேரா, தினேஷ் கார்த்திக் ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், தவல் குல்கர்னி உட்பட 12 வீரர்களுக்கு அதிகபட்ச அடிப்படைக் கட்டணமாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்குக்கு அதிக கட்டணம்
1 mins read
-

