அரையிறுதிக்கு முன்னேறிய மர்ரே

அரையிறுதிக்கு முன்னேறிய மர்ரே

1 mins read
a972c2da-6784-456b-9950-072a2ff1e2b4
-

மெல்பர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்டி மர்ரே, இங்கிலாந்தின் ஜோகன்னே கொண்டா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று முன் தினம் நடைபெற்ற காலியிறுதி ஆட்டம் ஒன்றில் மர்ரே டேவிட் பெர்ருடன் மோதினார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் 6=3, 6=7(5), 6=2, 6=3 என்ற செட் கணக்கில் பெர்ரரை வீழ்த்தினார் மர்ரே. படம்: ஈபிஏ