காற்பந்து வீரர் மெஸ்ஸி சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஸ்பானிய நாளிதழ் மீது வழக்கு தொடுக்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளார். அவர் தனது உருவப்படத்தைப் பயன்படுத்தும் காப்புரிமைக்காக பெறப்பட்ட தொகைக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மெஸ்ஸி, அவரது தந்தை ஜோர்ஜ் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட ஆவணங்களும் அடங்கும்.
'வழக்கு தொடுப்பேன்'
1 mins read
-

