லண்டன்: இத்தாலியின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான அன்டோனியோ கான்டி ஐரோப்பிய கிண்ணத் தொடருக்குப் பிறகு செல்சியின் நிர்வாகியாக பொறுப்பேற்பார். ஒப்பந்தப்படி மூன்றாண்டுகள் அவர் செல்சியின் நிர்வாகியாக இருப்பார். 46 வயதான அவர் இத்தாலி தேசியக் குழுவின் பயிற்றுவிப்பாளராக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அதற்குமுன் யுவென்டசின் நிர்வாகியாக இருந்தார். செல்சியின் நிர்வாகியாக இருந்த மொரின்யோ பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்சியின் புதிய நிர்வாகி கான்டி
1 mins read
-

