இளையர் திடல்தடப் போட்டி: சிங்கப்பூருக்கு 4 தங்கம்

இளையர் திடல்தடப் போட்டி: சிங்கப்பூருக்கு 4 தங்கம்

1 mins read
f5c520c1-8b9d-41dc-a1b5-6f9711a243cb
-

11வது தென்கிழக்காசிய இளை யர் திடல்தடப் போட்டியில் சிங்கப்பூர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. வட்டெறிதல் போட்டியில் எரிக் யீ சாதனை படைத்துத் தங்கம் வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் டியா ரொசாரியோ வாகை சூடினார். 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை லுயி யுவான் சாவ் வென்றார். 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியை மார்செல் டான் வென்றார்.

தங்கம் வென்ற சிங்கப்பூர் வீரர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்