டாக்கா: ஏஎஃப்சி கிண்ணப் போட்டி ஆட்டத்தில் பங்ளாதேஷின் ஷேக் ஜமால் தன்மொண்டி குழுவிடம் 3=2 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு தோல்வி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இவ்விரு குழுக்களும் ஜாலான் புசார் அரங்கில் சந்தித்தபோது 4-0 எனும் கோல் கணக்கில் தெம்பனிஸ் வாகை சூடியது. அடுத்த ஆட்டத்தில் மலேசியாவின் சிலாங்கூரைத் தெம்பனிஸ் எதிர்கொள்கிறது.
தெம்பனிஸ் தோல்வி
1 mins read

