கேப் டவுன்: நைஜீரிய காற்பந்துக் குழுவின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரும் பயிற்றுவிப்பாளருமான 54 வயது ஸ்டெஃபான் கேஷி (படம்) காலமானார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆட்டக்காரர் என்கிற முறையிலும் பயிற்றுவிப்பாளர் என்கிற முறையிலும் ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ணத்தை நைஜீரியாவுக்கு கேஷி இருமுறை வென்று தந்தார்.
நைஜீரியாவின் சாதனை வீரர் ஸ்டெஃபான் கேஷி மரணம்
1 mins read
-

