கொழும்பு: இலங்கைக் கிரிக்கெட் அணியின் 25 வயது பேட்ஸ்மேன் ஆன கிதுருவான் விதனாகே கடந்த 16ஆம் தேதி கொழும்பு பொது வீதியில் தகராறில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக இவருக்கு ஒராண்டுத் தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
பொது இடத்தில் வம்பு செய்த வீரருக்கு ஓராண்டுத் தடை
1 mins read
-

