இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. அதற்கான அட்டவ ணையை நேற்று பிசிசிஐ வெளி யிட்டது. அதன்படி இந்தியாவின் பல் வேறு நகரங்களில், நவம்பர் 9 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை டெஸ்ட் போட்டிகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை ஒருநாள், டி20 போட்டிகளும் நடைபெறும்.
இங்கிலாந்து-இந்தியா தொடர்
1 mins read

