ஒலிம்பிக் கிராமத்தில் திருட்டு

ஒலிம்பிக் கிராமத்தில் திருட்டு

1 mins read

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலியக் குழு தங்குமிடத்தில் அக்குழுவுக்குச் சொந்தமான மடிக்கணினியும் சீருடைகளும் திருடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள் ளது. ஒலிம்பிக் கிராமத்தில் அண்மையில் தீ மூண்டபோது ஆஸ்தி ரேலிய வீரர்களும் அதிகாரிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அந்தச் சமயத்தில் திருட்டு நடந்திருப்பதாக அக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.