ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் விளையாட்டுக் கிராமத்தில் இந்திய டென்னிஸ் வீரர் லியண்டர் பயசுக்கு தங்கும் வசதி செய்து தரப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் ஏழாவது முறையாகப் பங்கேற்கும் லியண்டர் பயஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தாம் நடத்தப்பட்ட விதம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார்.
ஒலிம்பிக்: தங்க வசதியின்றித் தவிக்கும் பயஸ்
1 mins read

