அது பயிற்சி நீச்சல்தான்: ஸ்கூலிங்

அது பயிற்சி நீச்சல்தான்: ஸ்கூலிங்

1 mins read
3299acc8-685a-43c4-9bdb-adf363ab938f
-

ரியோ டி ஜெனிரோ: 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தோல்வியடைந்த ஸ்கூலிங், தமது முக்கிய போட்டியான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலுக்கான பயிற்சியாகவே அதை எடுத்துக் கொண்ட தாகக் கூறியுள்ளார். "எனக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்றே கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.