உயரப் பறந்த சிங்கப்பூர் கொடி

உயரப் பறந்த சிங்கப்பூர் கொடி

1 mins read
a7f3e5d5-0a7f-49d0-b01f-a5beb670b95c
-

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் நாடுகளின் தேசிய கொடிகள் உயரே ஏற்றப்பட்டு, அவற்றின் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு. அவ்வகையில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக நேற்று சிங்கப்பூர் கொடியை உயரப் பறக்கச் செய்து, 'மாஜுலா சிங்கப்பூரா'வை உலக மக்கள் யாவரும் கேட்கும்படி செய்தார் ஸ்கூலிங்.