பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று காலை நடைபெறுகிறது. இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியின் ஆகக் கடைசிப் போட்டியான ஆண்கள் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தைத் தொடர்ந்து நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா
1 mins read
-

