ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல் யுத்த வீராங்கனையான 24 வயது சாக் ஷி மாலிக், தனது காதலனும் சக மல்யுத்த வீரருமான சத்யவார்ட் காடியனை கரம் பிடிக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. சாக் ஷியைவிட 2 வயது இளையவரான சத்யவார்ட், 2010ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். படம்: டுவிட்டர் குல்தீப்
சாக்ஷி திருமணம்
1 mins read
-

