சிங்கப்பூரில் 'கஃபே ஃபுட்பால்' மேன்யூ நட்சத்திரங்கள்

சிங்கப்பூரில் 'கஃபே ஃபுட்பால்' மேன்யூ நட்சத்திரங்கள்

1 mins read
856f20e9-ac14-4fe2-bc8d-b8236d4a07f3
-

சிங்கப்பூரில் 'கஃபே ஃபுட்பால்' மேன்யூ நட்சத்திரங்கள் கேரி நெவில், ரயன் கிக்ஸ் ஆகிய இரு- வரும் உள்ளூர் சொத்து நிறுவன- மான ரவுஸ்லேவுடன் இணைந்து சிங்கப்பூரில் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த ஆண்டு இவ்விருவரிடம்ட இருந்தும் ரவுஸ்லே நிறுவனம் 'கஃபே ஃபுட் பால்' என்ற பெயரில் சிங்கப்பூரில் உணவகம் நடத்து- வதற் கான அனு ம தியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து காற்- பந்தைக் கருப்பொருளாகக் கொண்ட 'கஃபே ஃபுட் பால்' அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நிறுவப்படவுள்ளது. முதன் முதலாக பிரிட்டனுக்கு வெளியே 'கஃபே ஃபுட்பால்' அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.

மான்செஸ்டர் நட்சத்திரங்கள் ரயன் கிக்ஸ், கேரி நெவில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்