நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும் டெய்லரின் விக்கெட்டை டோனி (இடது) சாய்த்த விதம் பற்றித்தான் பரவலாகப் பேசப்படுகிறது. களக்காப்பில் ஈடுபட்ட குல்கர்னி அனுப்பிய பந்து டோனியிடம் செல்ல அவர் திரும்பிப் பார்க்காமலேயே கண் இமைக்கும் நேரத்தில் அதை வீசி விக்கெட்டைச் சாய்த்தார். படம்: இணையம்
திரும்பிப் பார்க்காமலேயே விக்கெட்டைச் சாய்த்த டோனி
1 mins read
-

