அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தனது தலைவர்களை தேர்ந்தெடுக்கவுள்ளது. இதற்கு வழி செய்யும் விதமாக சங்கத்தின் காற்பந்து சட்ட விதி முறைகள் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டன. இதற்கென கூட்டப் பட்ட சங்கத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் புதிய முறைக்கு ஒப்புதல் தெரிவித்து வாக்களித்தனர்.
தேர்வு முறைக்கு தயாராகும் சிங்கப்பூர் காற்பந்து சங்கம்
1 mins read

