ஃபிஃபா தலைவர் சிங்கப்பூர் வருகை

ஃபிஃபா தலைவர் சிங்கப்பூர் வருகை

1 mins read

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத் (ஃபிஃபா) தலைவர் கியானி இன்ஃபேன்டினோ அடுத்த மாதம் நடக்கவிருக்கும் காற்பந்து உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னிக்கு வரவிருக்கும் இன்ஃபேன்டினோ அதன்பிறகு சிங்கப்பூர் செல்வார் என்று ஆஸ்திரேலிய காற்பந்துச் சம்மேளன இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. 2017 மே மாதம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இன்ஃபேன்டினோவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.