4வது டெஸ்ட்டில் பட்டேல்

4வது டெஸ்ட்டில் பட்டேல்

1 mins read

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதி ரான நான்காவது டெஸ்ட் போட்டி யில் பார்தீவ் பட்டேல் இடம் பெறுகிறார். இந்திய அணியின் சகா காயமடைந்திருப்பதால் மும்பையில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட்டில் அவருக்குப் பதிலாக பார்தீவ் பட்டேல் களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா=இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டி மும்பையில் நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி யின்போது விக்கெட்காப்பாளர் சகாவிற்குக் காயம் ஏற்பட்டது.