4வது டெஸ்ட்டில் வெற்றி இலக்குடன் இந்தியா

4வது டெஸ்ட்டில் வெற்றி இலக்குடன் இந்தியா

1 mins read

மும்பை: விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி இங்கிலாந் துக்கு எதிராக இன்று நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.

இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2=0 என்று முன்னிலை வகிக்கிறது.