இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் தேசிய பயிலகத்தில் சீக்கிய வீரர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் 30 பாக். கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் தேர்வுபெற்று இருக்கிறார் மகிந்தர் பால் சிங் (படம்). இதுவரை, பாக். அணிக்காக முஸ்லிம் அல்லாத எழுவர் மட்டுமே ஆடியிருக்கும் நிலையில் 8வது வீரராக இடம்பிடிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறார் மகிந்தர்.
பாகிஸ்தானின் முதல் சீக்கிய வீரர்
1 mins read
-

