சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டில் உலகக் கிண்ணம் வென்ற போது தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், 35, இப்போது அணியில் இடம்பிடிக்கவே தடுமாறி வருகிறார்.
இந்நிலையில், "இன்னும் ஓரிரு ஆண்டுகள் என்னால் ஆட முடியும். எனது ஆட்ட பாணியில் ஒரு குறையும் இல்லை.