இந்திய அணியின் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமனம்

புதுடெல்லி: இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர், அனைத்துலக டி20 தொடர் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்ளாதே‌ஷிற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவற்றிற் கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சி யாளர் சங்கர் பாசு தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இந்தத் தொடர்களுக்கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சியாள ராக ஆனந்த் டேட் நியமிக்கப்படுகிறார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அறிக்கை தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!