மேத்யூ வேட் ஓட்ட வேட்டை

பிரிஸ்பன்: வரிசையாக விக்கெட்டு களை இழந்து ஆஸ்திரேலிய அணி தத்தளித்தபோது தனி ஒருவனாக இறுதி வரை களத்தில் நின்று சதமடித்து, அணிக்கு வெற்றி தேடித் தந்தார் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட். பாகிஸ்தான் அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 92 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்தடித் தது. அறிமுக ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், பில்லி ஸ்டேன்லேக் ஆகியோர் அந்த அணியில் இடம் பெற்றனர். அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரையும் ஆஸி. அணித்தலை வர் ஸ்டீவ் ஸ்மித்தையும் அடுத் தடுத்த பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமீர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!