வெற்றியைத் தொடர முனைப்பு

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இந்த ஆண்டின் முதல் உச்ச மோதல் நாளை நள்ளிரவு மான்செஸ்டர் யுனை டெட் குழுவின் ஓல்ட் டிராஃபோர்ட் அரங்கில் நடக்கவிருக்கிறது. பரம வைரிகளான யுனைடெட்- லிவர்பூல் குழுக்கள் இப்போட்டியில் பலம் காட்டவிருக்கின்றன. இந்தப் பருவத்தின் தொடக்கத் தில் யுனைடெட் நிர்வாகியாக மிகச் சிறந்த நிர்வாகிகளுள் ஒரு வராகக் கருதப்படும் ஜோசே மொரின்யோ பொறுப்பேற்றார்.

தொடக்கத்தில் சற்று தடுமாறி னாலும் இப்போது யுனைடெட் வெல்ல முடியாத குழுவாகத் திகழ்ந்து வருகிறது. கடைசியாகப் பங்கேற்ற 11 போட்டிகளிலும் அக் குழு தோல்வியைச் சந்தித்தது இல்லை. மாறாக, இப்போதைக்கு 44 புள்ளிகளுடன் இபிஎல் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் லிவர்பூல் குழுவிற்கு இந்தாண்டு தொடக்கம் வெற்றிகரமானதாக அமையவில்லை. இம்மாதம் 2ஆம் தேதி சண்டர்லேண்ட் குழு வுடன் 2-2 எனச் சமநிலை கண்ட லிவர்பூல், அதன்பின் எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் பிளைமவுத் குழுவுடன் 0-0 எனச் சமனும் பின்னர் லீக் கிண்ண ஆட்டத்தில் சௌத்ஹேம்டனிடம் 1-0 எனத் தோல்வியும் கண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!