மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியல் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிரிட்டனின் ரேகன்னா கோன்டாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன் விளைவாக உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் பட்டத்தை ஆறு முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். படம்: ஏஎஃப்பி
அரையிறுதிக்குத் தகுதிபெற்ற செரீனா
1 mins read
-

