அகமதாபாத்: பார்வையற் றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா அதன் ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. முதலில் பந்தடித்த இந்தியா 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 272 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 144 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இந்தியா 128 ஓட்டங்களில் வென்றது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு ஆறாவது வெற்றி
1 mins read

