பயிற்றுநர்கள் பதிவு அவசியம்

பயிற்றுநர்கள் பதிவு அவசியம்

1 mins read

பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் இணைப் பாட நடவடிக்கை விளையாட்டுகளுக்கான பயிற்றுவிப்பாளர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் தேசிய பயிற்றுவிப்பாளர்கள் பதிவகத்தில் தற்காலிக உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவேண்டும். இணைப்பாட நடவடிக்கைகளின்போது மாணவர்கள் உயர் தரப் பயிற்சி பெறுவதை உறுதி செய்யவே கல்வி அமைச்சு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.