ஸ்கூலிங்: மூன்று நாட்களில் மூன்று சாதனைகள்

ஸ்கூலிங்: மூன்று நாட்களில் மூன்று சாதனைகள்

1 mins read

ஆஸ்டின்: அமெரிக்காவின் 'பிக் 12 நீச்சல், முக்குளிப்பு வெற்றி யாளர்' போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் தொடர்ந்து மூன்று சாதனை களை முறியடித்துள்ளார். ஆடவருக்கான 400 யார்ட் எதேச்சைபாணி அஞ்சல்நீச்சல் போட்டியை ஸ்கூலிங் குழு 2 நிமிடம் 48.66 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து உள்ளது. இதில் ஸ்கூலிங் தனது பந்தயத் தூரத்தை 42.24 வினாடிகளில் கடந்தார்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்