இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை

இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை

1 mins read

மட்ரிட்: ஸ்பெயினின் முன்னணி காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட் சார்பாக விளையாடி வரும் வேல்ஸ் நாட்டின் கேரத் பேல் இரண்டு ஆட்டங்களில் விளை யாட ஸ்பானிய காற்பந்துக் கூட்ட மைப்பு தடை விதித்துள்ளது. இவ்வார மத்தியில் நடந்த லாஸ் பால்மாஸ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் எதிரணி வீரரின் காலில் வேண்டுமென்றே இரு முறை உதைத்ததுடன் அவரை அடிக்கவும் பாய்ந்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு திடலைவிட்டே வெளியேற்றப்பட் டார் பேல்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg