சிறப்பு தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தரைப்பந்து குழு

சிறப்பு தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தரைப்பந்து குழு

1 mins read
5953317c-2709-4005-bbeb-01daf3843276
-

சிறப்புத் தேவையுடையோருக்கான உலக பனிக்கால ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக சிங்கப்பூர் தரைப்பந்து குழு கலந்து கொள்ளவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் எட்டுப் பேர் கொண்ட தரைப்பந்து குழு சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறது. அதுபோல் வேகச் சறுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆறு பேர் கொண்ட குழுவும் செல்கிறது. நேற்று நடந்த அதிகாரபூர்வ வழியனுப்பு விழாவில் இவர்கள் அனைவரோடும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்துகொண்டார். படம்: சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக்