தரவரிசையில் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார் அஸ்வின்

தரவரிசையில் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார் அஸ்வின்

1 mins read

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டிய- லில் விராத் கோஹ்லி பின்னுக்- குத் தள்ளப்பட்டுள்ளார். அதே- வேளையில் ஆல் ரவுண்டர் வரி- சையில் அஸ்வின் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 3வது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி, இப்போது 847 புள்ளி- களுடன் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள் ளார். ஆஸிக்கு எதிரான தொட ரின் இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் 40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நியூசி லாந்தின் வில்லியம்சன் (130) முன்னேறி 2வது இடத்தை பிடித்தார்.