செல்சி, பயர்ன் மியூனிக், இன்டர் மிலன் குழுக்கள் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற் பந்துப் போட்டியில் விளையாட சிங்கப்பூர் வரவுள்ளன. ஜூலை மாதம் 25-27ஆம் தேதிகளில் இப்போட்டிகள் நடை பெறவுள்ளன. சிங்கப்பூர் வருவதற்கு முன் னர் சீனாவில் ஆர்சனலுடனும் ஏசி மிலன் குழுவுடனும் மோது கிறது பயர்ன். அதன் பிறகு சிங்கப்பூரில், ஜூலை 25ஆம் தேதி செல்சியுடனும் இரு நாட் கள் கழித்து இண்டர்மிலன் குழுவுடனும் மோதுகிறது பயர்ன்.
செல்சி சிங்கப்பூர் வருகை
1 mins read

