ரியால்-பயர்ன் பலப்பரிட்சை

ரியால்-பயர்ன் பலப்பரிட்சை

1 mins read

நியோன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் கால் இறுதிச் சுற்றில் பதினொரு முறை வெற்றியாளரான ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவும் ஐந்து முறை வெற்றியாளரான ஜெர்மனி யின் பயர்ன் மியூனிக் குழுவும் மோதவிருக்கின்றன. காலிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் ஏப்ரல் 11, 12 தேதிகளி லும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 18, 19 தேதிகளிலும் நடைபெறும். அதுபோல் யூரோப்பா லீக் காலிறுதி ஆட்டங்கள் அடுத்த மாதம் 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.