பார்சிலோனா வெற்றி

பார்சிலோனா வெற்றி

1 mins read

பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா காற்பந்து ஆட்டத்தில் வெலன்சியாவை பார்சிலோனா 4-2 என வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ரியால் மட்ரிடைவிட இரண்டு புள்ளிகள் மட்டுமே -குறைவாக உள்ளது பார்சிலோனா. முதல் கோலைப் புகுத்தி வெலன்சியா முன்னிலை பெற் றாலும் சுவாரெஸ், கோமஸ், மெஸ்ஸியின் இரண்டு கோல்கள், பார்சிலோனாவிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.