தர்மசாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் முகம் மது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப் படலாம் எனக் கூறப்படுகிறது. காயம் காரணமாக விலகி இருந்த அவர், அண்மையில் நடந்த விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் விளையாடிய தனது உடற்தகுதியை நிரூபித்தார். இந்நிலையில், தரம்சாலா மைதானத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முகம்மது ஷமி கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்
1 mins read

